முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் கேப்டன் அனுராதா சுக்லா

ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் கேப்டன் அனுராதா சுக்லா லக்னோவை சேர்ந்த கேப்டன் அனுராதா சுக்லா என்பவர் யுனிவர்சல் ரெக்கார்டு போரம் புத்தகத்தில், ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் என்ற இடத்தை பிடித்தார். யுனிவர்சல் ரெக்கார்டு போரம் புத்தகத்தில் இடம் பிடித்த அறிக்கையை தலைமை பதிப்பாசிரியரான (chief editor) கின்னஸ் புகழ் டாக்டர்.சுனில் ஜோசப் அறிவித்து அனுராதா சுக்லா அவர்களை ராமேஸ்வரத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். குஜராத்திலுள்ள ஒகா, ஜல்குவர், தமிழ்நாட்டிலுள்ள மண்டபம்,பெங்காலியிலுள்ள ஹால்திய மற்றும் மும்பையிலுள்ள கோஸ்ட் கார்டு போன்று இந்தியாவில் மொத்தம் 18 ஹோவர்ட் கிராப்ட்டுகள் உள்ளன. சந்தேகபூர்வமாக காணப்படுகின்ற நீர்வழி போக்குவரத்து வாகனங்களை பரிசோதிக்கவும், மீனவர்களையும்,கடற்பயணிகளை அவசர சூழ்நிலைகளில் உதவி செய்யவும், முக்கிய பிரதானமான இந்திய கடல் எல்லை பாதுகாப்பு இந்திய கடற்படையுடன் சேவை செய்கின்ற பிரிவுதான் இந்திய கோஸ்ட் கார்டு பணி. தண்ணீரிலும்,கடற்கரையிலும்,சேற்றிலும், பனிக்கட்டியிலும் ஒரே மாதிரி பயணிக்க கூடிய ஏர் குஷ்யன் வெஹிக்கிளினுடைய முதல் பெண்மணி