பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. அசத்திய புதுச்சேரி உலக சாதனை யாளர்! புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிக்கு ம் சுந்தரராசு அவர்கள் அரசுப் பள்ளி நுண்கலை ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.இந்த வருடம் 10 -வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த கழிவு மின்னணு பொருட்களை கொண்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார். சூழலுக்கு ஏற்றவாறு குடில் இந்து மதத்தினை பின்பற்றி வரும் நோணாங்குப்பம் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர், ஒவ்வொரு ஆண்டும் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். முந்தைய சாதனைகள் இதற்கு முன்பு ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் காய்கறிகளான கிருஸ்துமஸ் குடில், பிளாஸ...
World record news,special news,sports news, ,motivation, business news.