முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க மாளிகையில் துவக்க விழா



தங்க மாளிகையில் துவக்க விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் நவரத்னா தங்க மாளிகை ஆறாம் ஆண்டு துவக்க விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நவரத்னா தங்க மாளிகையில் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மெர்சி பவுண்டேஷன் நிறுவனர்தன்னம்பிக்கை பேச்சாளர்  திருமதி. மெர்சி செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டு,ஊக்கபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபினவ் பிரத்யூஸ்

குட்டி ராமானுஜம் என்று பழனிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் சாதனையாளர் பழனி அக்ஷயா அகாடமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார் இவரது பெற்றோர்கள் இருவருமே கணிதவியல் பட்டதாரி பணியாற்றி வருகின்றனர்   அபார திறமைகளோடு வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று இன்று பள்ளி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று அவருடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இவர்  விரைவில் கின்னஸ் உலக சாதனையும் நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த சகோதரர் விபுல் பிரத்யூஷ்  ஏழாவது பயின்று வருகிறார் இவரும் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதனையாளர்களை கௌரவித்ததற்கு நவரத்தின நிர்வாகத்திற்கும் குடும்பத்திற்கும் நன்றிகளை பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

சுபஸ்ரீ  செஸ் (சதுரங்கம்)

கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்  ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது.இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு



உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சுபஸ்ரீ தொடர்ந்து  அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் (சதுரங்கம்)  பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை  பெற்றுள்ளார் .  

மேலும் இந்நிகழ்ச்சியில் வணிக சங்க பேரமைப்பு தலைவர் ஜே பி சரவணன் அவர்களும், கோல்டன் கல்வி நிறுவனர் மற்றும் தொப்பம்பட்டி வணிக பேரவை தலைவர் மாசிலாமணி அவர்களும், வணிக சங்க செயலாளர் கார்த்திகேயன் அவர்களும் வணிக சங்க செய்தி தொடர்பாளர் ஜெகதீசன் அவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நவரத்னா குழுமத்தின் சார்பாக ஜம்சீர் அகமத் நன்றியுரையாற்றினார்.நிகழ்ச்சியை ஜெயம் டிவி ஒருங்கிணைப்பு குழு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.,நவரத்னா பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 #dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                              

                                                                                                               மதிப்புறு முனைவர்  .சூரியா

                                                                 9442338099



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale