கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு தமிழக முன்னாள் முதல்வர் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ,அமைச்சர் ,முதலமைச்சர் என்று போற்றும் பன்முக திறமை கொண்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் காவியங்கள் ஆயிரம் இருந்தாலும், கடை கோடி மனிதன் வரை கொண்டாட துடிக்கும் கலைஞர்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு சிறப்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்பதற்கு இந்த படைப்புகளும் முயற்சிகளும் பேசிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட மூன்று படைப்புகளையும் உங்கள் பார்வைக்கு கொல்லாஜ் ஓவியம் இரண்டாயிரத்திருக்கும் மேற்பட்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உருவப்படத்தை கொண்டு முன்னாள் முதல்வர் ஓவியத்தை வரைந்த......... திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணி...
World record news,special news,sports news, ,motivation, business news.