முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

World record news

பிற விளையாட்டு 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தலிலா முஹம்மது உலக சாதனை   அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளில் 400 மீ. தடை ஓட்டபந்தயத்தில் தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார். வாஷிங்டன், அமெரிக்காவின் லோவாவில் உள்ள டெஸ் மொயினில் நடந்த இறுதி போட்டியில் தலிலா முஹம்மது பந்தய தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்து உலக சாதனை நிகழ்த்தினார்.   2003 ஆம் ஆண்டில்  ரஷ்யாவின் யூலியா பெக்கோன்கினா  செய்த முந்தைய சாதனையை  0.14 வினாடிகள் குறைவாக  கடந்து சாதனையை முறியடித்தார்.