முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை   திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 161 அம்புகளை எய்து அசத்தல். திருச்சி,  திருச்சி சீனிவாசாநகரை சேர்ந்தவர் சகாய விஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி தம்பதியினரின் 2 வயது சிறுமி ஆராதனா. சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணி செய்கிறார். விளையாட்டில் ஆர்வமிக்க, சிறுமி ஆராதனாவுக்கு கடந்த 3 மாதமாக வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது. ராக்போர்ட் வில்வித்தை கழக பயிற்சியாளர் ராஜதுரை பயிற்சி அளித்தார். இந்த நிலையில் வில்வித்தையில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பிரபலங்கள் முன்னிலையில் நேற்று திருச்சி ரெயில்வே மண்டபத்தில் நடந்தது. 10 மீட்டர் தூரத்தில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை ஆராதனா தொடர்ச்சியாக 1 மணி நேரம் வில்லில் இருந்து அம்புகளை எய்தது. இன்னும் முழுமையாக பேசத்தெரியாத சிறுமி ஆராதனா, எவ்வித அச்சமும் இன்றி 1 மணி நேரம் தொடர்ச்சியாக 161 அம்புகளை எய்து 355 புள்ளிகள் பெற்றது. இது உலகசாதனை ஆகும். நடுவராக கராத்தே பள்ளி நிர்வாகி டிராகன் ஜெட்லி செயல்பட்டார். இதில் ச