25.06.2020பழனியில் புதிதாக பதவியேற்றிருக்கும் டிஎஸ்பி சிவா அவர்களை மரியாதை நிமித்தமாக பழனி சுனாமி சுடர் மாத இதழ் குடும்பத்தாரின் சார்பாகவும், அரசு பார்வை தினசரி நாளிதழ், உங்களின் முதல் குரல் தினசரி நாளிதழ், தினவேல் தினசரி நாளிதழ் மற்றும் அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் சார்பாக கௌரவித்த தருணம். மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம், பழனி செய்தியாளர் லோகுபாண்டி,சூரியா (சுனாமி சுடர் இணை ஆசிரியர் )ஆகியோர் கலந்து கொண்டனர்..#சர்வதேச செய்திகள் #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் #dcbnews #sunamisudar #sunamisudarmonthlymagazine #Adjudicatorsuriya
சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...
கருத்துகள்