பழனி ரோட்டரி கிளப் சார்பாக 28.6.2020 விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
மதிப்பிற்குரிய உயர்திரு மு. விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி _சேவா ரத்னா விருது,_ ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
பழனி புதிய DSP உயர்திரு சிவா அவர்கள் பழநிமுருகன் ஆசீயோடு சிறப்பாக பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி போகர் திருவுருவ படம் கொடுத்து சுவாமிகள் ஆசீ வழங்கினார்கள்....
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்