உணவளிப்போம் ஊரடங்கில்
அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசகர் திரு.A.M. தங்கம் அவர்களின் சார்பாக பழனி அடிவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயலாதவர்களுக்கும்,
முதியோர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில் பழனி அரசு சித்த மருத்துவர்.மகேந்திரன் அவர்களும் அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்(ஆ.சூரியா, சுனாமி சுடர் இணை ஆசிரியர், லோகு பாண்டி சுனாமி சுடர் நிருபர்) மற்றும் மக்கள் சந்திப்பு நிருபர் ஆதிமூலம் சமூக ஆர்வலர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
கருத்துகள்