முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி அரசு சித்தமருத்துவரின் மகத்துவம்


 பழனி  அரசு சித்தமருத்துவரின் மகத்துவம் 

கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளாக சென்று மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்தியது மட்டுமில்லாது மக்களுக்கு தன்னம்பிக்கையை   வளர்த்திய அரசு சித்த  மருத்துவர் இதுவரை சுத்துப்பட்டி கிராமங்களுக்கு சென்று சித்தா குறித்து சிறப்புரை ஆற்றியுள்ளார் .

கோம்பைப்பட்டி


இன்று 12.05.2020 காலை 8 மணியளவில்  கோம்பைப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் நோய் எதிர்ப்பு சக்திக்காக கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  ஹலோ டெய்லர் மூர்த்தி முனியப்பன் சின்னத்தம்பி கருப்புச்சாமி  முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



 கணக்கன்பட்டி



 இன்று 12.05.2020 காலை
மதுரைவீரன் கோயில்தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்கு கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  ஹலோ டெய்லர்  தர்மராஜ் இரணியன் காளிதாஸ் மூர்த்தி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

புது ஆயக்குடி

இன்று புது ஆயக்குடி 8 வது வார்டு  தெருவில் நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன்  ஹலோ டெய்லர் முருகானந்தம் தர்மராஜ் கன்னியப்பன் சிவக்குமார் இரணியன் கண்ணன் சின்ன வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




பழனி அரசு மருத்துவமனை



இன்று 13.05.2020காலை 7.30. மணியளவில் பழனி அரசு மருத்துவமனை சித்தாபிரிவு முன்பு கொரோனோ தடுப்பில் முன் நின்று போராடும் செவிலியர்களுக்கு மலர்தூவி முககவசமும் நோய் எதிர்ப்பு சக்திக்கு  நெல்லிக்கணியும் கபசுர பொடியும் வழங்கப்பட்டது  .இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி தலைமை செவிலியர்கள் புஷ்பலதா லஷ்மி மற்றும் செவிலியர்கள் திருக்கனி வனஜா நிம்மில் பாரதி பெருமாளம்மாள் , சித்ரா ,பரமேஸ்வரி, ஆனந்தி, பொன்னீஸ்வரி  ,லஷ்மி ,சுசிலா ,கவிதா, சித்ரா மற்றும் பல செவிலியர்கள் கலந்துகொண்டனர். ஹலோடெய்லர் அவர்கள் செவிலியர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.


ஜவஹர் நகர்

பழநிஅடுத்த ஜவஹர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் 180 பேர்களுக்கு அரசு மருத்துவமனையின் அரசு மருத்துவர் மு.மகேந்திரன் கபசுரக்குடிநீரை வழங்கினார். இதில் ஊர் தலைவர் குருநாதன்.ஊர் நாட்டாமை செல்வராஜ்.துரையன் வார்டு உறுப்பினர்சரசுவடிவேல்.
ஏற்பாடுகளை தமிழ் புலிகளின் கட்சியைசேர்ந்த இரணியன். வடிவேல்.ஒண்டிவீரன். மாரிமுத்து ஆகியயோர் செய்திருந்தனர். சமூக இடை வெளிவிட்டு பொதுமக்கள் மாஸ்க் அணிந்து கடைபிடித்தனர்.


14ம்தமிழ் நாடு சிறப்பு காவல்படை 


பழநி 14ம்தமிழ் நாடு சிறப்பு காவல்படை அணியின் தளவாய் அய்யாசாமி தலைமை யில் தேனி.திண்டுக்கல் இரண்டு மாவட்ட ங்களை சேர்ந்த பயிற்சி காவலர்கள்294 நபர்களுக்கு கபசுரக்குடி பொடியினை 14ம்அணியின் தளவாய் அய்யாச்சாமியிடம் பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர்.மு.மகேந்திரன் வழங்கினார். உடன்உதவிதளவாய் தாமஸ்முதன்மை சட்ட போதகர்கள் ஆய்வாளர் கருப்பு சாமி.செல்லம்.உதவிசட்டபோதகர்
சார்புஆய்வார்கள் குணசேகரன். நேருதாஸ்.பஞ்ச லட்சுமி. சாந்தி.ஈஸ்வரி.லதா.14ம்அணியின்ஆய்வாளர்கணேசன் ஆகியோர் கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.

மரிச்சிலம்பு

இன்று 14.05.2020 காலை மரிச்சிலம்பு பூலாம்பட்டியில் தனிநபர் இடைவெளி பின்பற்றி முககவசம் அணிவித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோடெய்லர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்  து. தலைவர் கயல்விழி பாலசுப்பிரமணியன் K.பழனிச்சாமி NSS அதிகாரி லோகநாதன்  முத்துச்சாமி கந்தசாமி அன்புமணி கருப்பசாமி மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மரிச்சிலம்பில்

இன்று காலை மரிச்சிலம்பில் தனிநபர் இடைவெளி பின்பற்றி முககவசம் அணிவித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு  கபசுர மற்றும் நிலவேம்பு  குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோடெய்லர் மரிச்சிலம்பு ஊராட்சி மன்றதலைவர் k. சுப்பிரமணியன்  K.பழனிச்சாமி NSS அலுவலர்  புகழேந்தி தங்கவேல் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



அ.கலையமுத்தூர்

 பழனி அருகே   உள்ள அ.கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சையாறு   தோட்டம் பகுதியில் உள்ள செங்கல் சூளைதொழிலாளர்கள்.
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கவுன்சிலர் தங்க ராஜ் தலைமையில் டாக்டர் மகேந்திரன் கபசுரக்குடிநீரை வழங்கினார். இந் நிகழ்வில்கால்நடைமருத்துவர்,முருகன்.நிருபர். உமா. செங்கல் சூளை குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு முககவசம்  அணிந்து சமூக இடை வெளியை கடைப்பிடித்தனர்.




                  

                    சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 
   
          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...