தலைமுடியை தானமாக வழங்கிய பழனி செய்தியாளர்
பழனியை சேர்ந்த சத்யம் டி .வி நிருபர் கார்த்திக்கேயன் அவர்கள் இரண்டரை வருடங்களாக வளர்த்திவந்த முடியினை திருச்சி மாற்றுவோம் மாறுவோம் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது, முடி உதிர்வது இயல்பாக இருக்கும். குறிப்பாக, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி அதிகமாகவே உதிர்ந்துவிடும். அப்போது அந்த நோயாளிகள் சமூகத்திலுள்ளோரை சந்திக்க தயங்குவார்கள்.இதனால் மன உளைச்சல் அதிகரிக்கிறது.
இதனை கையாள எண்ணி, தலைமுடியை கொண்டு "விக்" செய்து கொடுத்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாம். என எண்ணி பல தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்,தனமாக வழங்கக்கூடிய முடிகளை மொத்தமாக சேகரித்து விக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் பழனியை சேர்ந்த சத்யம் டி .வி நிருபர் கார்த்திக்கேயன் அவர்கள் இரண்டரை வருடங்களாக வளர்த்திவந்த முடியினை திருச்சி மாற்றுவோம் மாறுவோம் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.விழிப்புணர்வு மற்றும் சமூக மாற்றத்திக்காக இதுபோன்ற செய்திகளை வழங்குவது மட்டுமில்லாது நாமும் செயல்பட வேண்டும் என உணர்த்தியுள்ளார்.தகவலறிந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
இது போல சமூக பொறுப்புள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
சுனாமி சுடர் மாத இதழ் இணை ஆசிரியர்
அன்புடன் Dr. ஆ.சூரியா Ttc.,R.j.,
கருத்துகள்