முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேர்மறை எண்ண அலைகளை

நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
நன்றியுடன் பரவ விடுவோம்.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற கொரோனா நச்சுயிர் குறித்துத் திரும்பத் திரும்ப எதிர்மறை எண்ணங்களையே பிரபஞ்ச வான்காந்த களத்தில் (Universal Magnetic Field) அழுத்தமாக பதிவு செய்தால் கொரோனா நச்சுயிர் இன்னும் வலுப்பெறும். அச்சத்தாலும், கவலை உணர்ச்சியாலும் நாம் நோயெதிர்ப்பு ஆற்றலை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்வோம். நலம் பெறுவோம்.

கொரோனா செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.

1. நான் நலமாக இருக்கிறேன் - இறைவா உனக்கு நன்றி.

2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.

3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.

4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.

5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.

6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.

7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திக பகுத்தறிவாளர்கள் -இயற்கைக்கு நன்றி என்று குறிப்பிடலாம்.

இதனால் நாம் இயல்பாகவே பிரபஞ்ச #நலமளிக்கும்_ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!

-இயற்கைக்கு நன்றி!
-இறைவனுக்கு நன்றி!!
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி!!!
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி!!!!
      
                       சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...