25.06.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்ட காவலர்களின் பாதுகாப்பிற்காகவும், காவலர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து நாடித்துடிப்பு மற்றும் நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்வதற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திண்டுக்கல் ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு " பல்ஸ் ஆக்சிமீட்டர் " ஒன்று வீதம் மொத்தம் 70 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வழங்கினார்கள். .#சர்வதேச செய்திகள் #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் #dcbnews #sunamisudar #sunamisudarmonthlymagazine #Adjudicatorsuriya
சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...
கருத்துகள்