முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை

   தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை  ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியம் என்பதற்க்கு ஒரு உதாரணம் ஆம் ஒரு தடகள வீராங்கனை பள்ளியில் மாநில அளவில் பரிசு வென்று விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என ஆசைகளை மறந்து  விளையாட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டால் சமூக சேவை செய்ய நேரம் கிடைக்காது என்பதால் விளையாட்டை ஒதுக்கிவிட்டு முழுநேர சமூகப் பணியில் இறங்கி  முழுநேர சமூகசேவகியாக மாறிய,  இயந்திரமயமான இன்றைய நவீன  யுகத்திலும் சில  ஈர மனதுக்காரர்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர்.  ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்        ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என் அறிஞர் அண்ணா கூறியதைப்போல தன்னால் பெறமுடியாத ஒன்றை செய்தார்.உதவி பெற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே எவ்வளவு பணம் செலவு  செய்தாலும்  பெறமுடியாது என்பதை உணர்ந்த  சமூக சேவகி  செல்வி .சந்திரலேகா பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.. ...........  எழுமலை கிராமத்தில்              மதுரை மாவட்டம்  உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள எழுமலை கிராமத்தில் மு.செல்வராஜன் ,செ.பசுபதி தம்பதியின் மகள் சந்திரலேகா,

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்

 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்  டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவித்தது...  முந்தைய விழிப்புணர்வு சாதனைகள் பற்றி ஒரு பார்வை (அக்டோபர் 15, 2014) உலக சாதனைஅறிவிப்பின்படி, உலகளாவிய கை கழுவும் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்//களில் 13,196 இடங்களில் 1,276,425 குழந்தைகள் கைகளைக் கழுவி புதிய உலக சாதனை.  4 ஜூலை 2015 அன்று மத்தியப் பிரதேச அரசின் (இந்தியா) பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் பெரும்பாலான மக்கள் தங்கள் கைகளை பல இடங்களில் கழுவி ஒரு புதிய உலக சாதனையை.     2020 அக்டோபர் 1 ல் 24 மணிநேரம் தொடர்ந்து ஆன்லைன் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வுப் பாடத்தை எடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதில் 37,545 கலந்து பயணந்துள்ளனர்.  இதை UAE, அபுதாபியில் உள்ள Alef Education (UAE) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது  2021ஜூன் 19 ல்  தமிழ்நாடு   சென்னையைச் சேர்ந்த பி.ஹரினி (பிறப்பு 21 மே 2007) 18 வயதுக்குட்பட்ட பெண் பிரிவில், 160 சதுர அடியில் கொரன