முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விழிப்புணர்வும் சேவையும்

விழிப்புணர்வும் சேவையும் 

 பழனி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் 

சிஎஸ்ஐ வேக்மேன் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.*

 

 இந்நிகழ்வில் சித்த மருத்துவர் மகேந்திரன் கலந்துகொண்டு மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் லயன்ஸ் கிளப் தலைவர் பிரகாஷ், செயலாளர் ஜெப கனி ராஜா, பொருளாளர் ஜோதி கணேஷ், சங்க நிர்வாகி மனோகரன் ,அமைப்பு உறுப்பினர்கள் முத்து விஜயன், செந்தில்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி
ஜெர்சி பாய் பிரிண்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்


கட்டணமில்லா ஹோமிபோபதி சிறப்பு முகாம்

திண்டுக்கல் பாரதிபுரம் கோபி மீட்டிங்ஹாலில் நேசம் டிரஸ்ட் & ஸ்ரீநேசா சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை வித்தியாசகர் பேச சிறப்பு விருந்தினர்களாக

மருத்துவர்கள் கல்யாணி ,மகேந்திரன், ராஜா, ஆகியோருடன் நேசம் டிரஸ்ட்&ஸ்ரீநேசா நிறுவனர், முனைவர் செந்தில்குமார் 46 - வார்டு உறுப்பினர் குலோத்துங்கன், 47-வது வார்டு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர்கள் கலந்துகொள்ள நன்றியுரை சிவக்குமார் ஏற்க ; முன்னதாக சித்தமருத்துவர் மற்றும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் அவர்கள் "நோயின்றி வாழ" வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கினார்.

தங்கரத அரிமாசங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் 


வேட்டி சட்டை சேலை புத்தாடைகள் இனிப்புடன் காலை உணவு இனிய உபசரிப்பு  இவையெல்லாம் முதியோர் இல்ல பெரியவர்களைஅகமகிழச் செய்தன உடன் அதன் பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர் ..பழனிதங்கரத அரிமாசங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் 

இடம் ரீடு முதியோர்இல்லம் நெய்க்காரப்பட்டி






*நலவாழ்வு*  *கருத்தரங்கு*


உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு தகவல்கள் மஞ்சள் பை பயன்பாடு நெகிழி தவிர்த்தல்மருத்துகையேடு வழங்குதல் என தங்கரத அரிமா சங்கம்  சார்பில் பழனி போகர் இன்ஸ்டியூட்ல் ஐயா அப்துல்கலாம்  பிறந்த நாளை முன்னிட்டுநடைபெற்ற  இனிய நிகழ்வில்அரிமா *சித்த *மருத்துவர்**மகேந்திரன்*முதன்மை விருந்தினராககலந்து கொண்டுசிறப்புரையற்றினார்.இந் நிகழ்வில் போகர் பயிலக செவிலியர் மாணவியர்கள்அதன் நிர்வாகிகள் மற்றும் அரிமா மனோகரன்செயலர் பாலசுப்ரமணியன் அரிமா வக்கில் சிவக்குமார் பி ஆர் ரவிச்சந்திரன்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

தீபாவளி மகிழ்ச்சிப் பரிசாக

புதிய பாய்கள் கம்பளிப் போர்வைகள் 50 கிலோ அரிசி இனிப்புகள்
புத்தாடைகள் லுங்கி நைட்டி டவல்கள் யாவும் பழனி  கோகுலம் மனநலம் குன்றியோர் மற்றும் புண்ணியம் முதியோர் இல்லத்தில் நமது தங்கரத அரிமா உறவுகளால் தீபாவளி மகிழ்ச்சிப் பரிசாக வழங்கப் பட்டது.
       இந்நிகழ்வில் சித்தமருத்துவர் மகேந்திரன்,அரிமா சுரேஷ் தலைவர்
முருகன் உட்படபழனிதங்கரத அரிமாக்கள் பலரும்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

INTCமக்கள்மக்கள்மன்றகூட்டம்

20/10/22 வியாழன் மாலை 7 மணிக்கு INTCமக்கள்மக்கள்மன்றகூட்டம் அம்முமாலில் நடைபெற்றது.

இதில் திருDrS தீனதயாளன், சித்தாMD, திரு Dபத்மநாபன் M.E M.B.Aதிரு பேபிராஜன் யோகா மரு சுலைமான்சேட் அக்குபஞ்சர்மரு S ராதாமணி மலர்மருத்துவம்

ஆகியோர்கள் பல்வேறு நோய்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கமாக விவாதித்தார்கள் நிறைவாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் மருத்துவர் சித்தமருத்துவர் Drமகேந்திரன்அவர்கள் மருத்துவருக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புபற்றி எடுத்துக்கூறியதுடன்அனைவருக்கும் மண்வளம் காக்க மஞ்சபையையும் வழங்கினார்.இந் நிகழ்ச்சியை INTCசெயற்குழு உறுப்பினர் மரு. செல்வராஜ் அவர்கள் ஒருங்கினைத்து இறுதியாக நன்றிகூறி நிறைவுசெய்தார்.

ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் சார்பாக அன்னதானம்

 ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் சார்பாக 23.10.2022 தீபாவளியை முன்னிட்டு புண்


ணியம் முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய கோகுல இல்லத்திலும் இன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் சிறப்பு விருந்தினர்களாக  சித்த மருத்துவர் டாக்டர் மகேந்திரன் நகராட்சி வழக்கறிஞர் மற்றும் வக்கீல் அசோசியன் சங்க தலைவருமான மணிகண்ணன், பார்வர்டு பிளாக்மாவட்ட பொதுச்செயலாளர்  கார்த்தி, கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர் ரமேஷ்  ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த 
ஏற்பாடுகளை பொறியாளர் ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் தங்கம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

சித்த மருத்துவர் டாக்டர் மகேந்திரன் 
அவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை கூறி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம் என கூறினார் 

ஆசிரியர்   மதிப்புறு முனைவர் .சூரியா TTC.,R.J.,JMC.,9442338099

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...