முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சிறிய செய்தித்தாள்

சிறிய செய்தித்தாள்   நம் செய்கின்ற செயல் பிறருக்கு நன்மை அளிக்கும் வகையில்பயன்படுமாயின் அதை யோசிக்காமல் செய்யலாம் என்பதற்கு இது ஒரு சான்று ...... உலக சமூக நீதி தினத்தை கொண்டாடும் வகையில் , போர்த்துகீசிய  வெளியீட்டாளர் பப்ளிகோர் உலகின் மிகச்சிறிய செய்தித்தாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் . முதல் பார்வையில் , " டெர்ரா நோஸ்ட்ரா " செய்தித்தாளின் நம்பமுடியாத சிறிய சிறப்பு வெளியீடு கிட்டத்தட்ட ஒரு தபால்தலை போல் தெரிகிறது . எல்லாவற்றிற்கும் மேலாக , இது 25 ஆல் 18 மிமீ மட்டுமே உள்ளது , ஆனால் " டெர்ரா நாஸ்ட்ரா " வெளியிடுவதற்கு அறியப்பட்ட முக்கிய தகவல்களுடன் இன்னும் நிரம்பியுள்ளது . இந்தச் சிறிய சிறப்புப் பதிப்பைப் படிக்க விரும்புவோருக்கு அவர்களின் வாசிப்புக் கண்ணாடியை விட அதிகமாகத் தேவைப்படலாம்   மினியேச்சர்   பதிப்பின்   வருமானத்தில்   அதிர்ஷ்டவசமாக , அவர்கள் உரையை ஆறு முதல் எட்டு மடங்கு பெரிதாக்கும் பூதக்கண்ணாடியைப் பிடித்ததும் , “ டெர்ரா நோஸ்ட்ரா ” இன் 32 பக்க இதழின் இந்த அசாதாரண இதழை அவர்களால் பார்க்க முடி

கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு

 கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு  தமிழக முன்னாள் முதல்வர் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னாள் முதல்வர்  முத்தமிழ் அறிஞர் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ,அமைச்சர் ,முதலமைச்சர்  என்று போற்றும் பன்முக திறமை கொண்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் காவியங்கள் ஆயிரம் இருந்தாலும், கடை கோடி மனிதன் வரை கொண்டாட துடிக்கும் கலைஞர்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு சிறப்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்பதற்கு இந்த படைப்புகளும் முயற்சிகளும் பேசிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட மூன்று படைப்புகளையும் உங்கள் பார்வைக்கு கொல்லாஜ் ஓவியம்              இரண்டாயிரத்திருக்கும் மேற்பட்ட  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உருவப்படத்தை கொண்டு முன்னாள் முதல்வர்  ஓவியத்தை வரைந்த.........                              திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, பல்வேறு மாணவர்களையம்

மூன்றாண்டுகளில் 4 லிம்கா சாதனைகள்

பொதுவாக பணியாற்றும் துறைகளில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என எண்ணுவர் .சரியான வழிக்காட்டிகளும்,ஒத்துழைப்பும் இருந்தால் அனைவருமே சாதனையாளர்கள் தான்  அந்தவகையில் இந்த செய்தியை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் ...செய்தி சேகரிப்பின்  PART 1  மூன்றாண்டுகளில் 4 லிம்கா  சாதனைகள்    ராஜபாளையம் சத்திரப்பட்டியில் பிறந்து சர் சிவி ராமன் சர்வதேச ஆராய்ச்சி மைய நானோ டெக்னாலஜி துறையில் பணியாற்றுபவர் பேராசிரியை தெய்வ சாந்தி. இத்துறையின் மீது கொண்ட அளவற்ற ஈர்ப்பால் 2015 உலக அளவில் மிகச் சிறிய அளவிலான சூப்பர் பாரா மேக்னடிக் பிளான்ட் மெட்டீரியல் 2016 மிகக் குறைந்த விலையிலான "கிராபைன்" அதே ஆண்டில் சர்க்கரை நோயாளிகளுக்கான வெஜிடபிள் நானோ பவுடர் தற்போது உலகிலே மிகச் சிறிய அளவிலான ஆண்டி வைரல் நானோ பவுடர் கண்டறிந்துள்ளார்.   இதை மலேசியா அரசின் சுகாதார அமைச்சகத்தின் பாரம்பரிய மருத்துவ பிரிவில் சமர்ப்பித்துள்ளார். கண்டுபிடிப்புகளை பதிவு செய்து மூன்று ஆண்டுகளில் நான்கு லிமகாவில் சான்றுகளை பெற்றுள்ளார் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறை வழிகாட்டியாக செயல்படும் பேராசிரியை தேய்வ சாந்தி கூற

பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..

 பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..  அசத்திய புதுச்சேரி உலக சாதனை யாளர்!  புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிக்கு ம்  சுந்தரராசு அவர்கள்  அரசுப்  பள்ளி நுண்கலை ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.இந்த வருடம் 10 -வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த கழிவு மின்னணு பொருட்களை கொண்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார். சூழலுக்கு ஏற்றவாறு குடில் இந்து மதத்தினை பின்பற்றி வரும் நோணாங்குப்பம் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர்,  ஒவ்வொரு ஆண்டும் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  முந்தைய சாதனைகள் இதற்கு முன்பு  ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு  மூலம் காய்கறிகளான கிருஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வு