முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

கோவை அரசு பள்ளி சகோதரர்கள் ஸ்கேட்டிங் மூலம் அசத்தல்

  கோவை அரசு பள்ளி சகோதரர்கள்  ஸ்கேட்டிங் மூலம்    அசத்தல் ஒவ்வொருநாளும் நம் எதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். இயற்கைக்கு நாமும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களைப்பற்றி பார்ப்போம் .... ஸ்கேட்டிங் மூலம் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை கொண்டு சேர்க்க மூன்று நாள் ஸ்கேட்டிங் மூலம் கையில் தேசியக்கொடியை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பேரூர்,மாதம்பட்டி,வாளையார் ,மதுக்கரை,போன்ற பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு கொடுத்துள்ளனர். மீண்டும் மஞ்சப்பை திட்டம் நெகிழி பைகளானது எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு பல (100-1000 )ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மற்றும் மண் சத்துக்களுக்கும் நெகிழி பையானது கெடுதல் மற்றும் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.நெகிழி பையானது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை மக்கள்

தேசியக்கொடி வடிவத்தில் கின்னஸ் உலக சாதனை

    சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . அதில் சில சாதனை பதிவுகளாகவும் நடைபெற்றது . நம்மலாம் சிறிய ஓவியம் வரைய கஷ்டப்படுவோம் ஆனால் சிலர் அசார்த்தியமாக வரைவது பிரம்மிப்பளிக்கும் அந்தவகையில் கண்ணில் பட்ட சில கலைசார்ந்த சிந்தனை கொண்ட   சில சுதந்திரவிழாவை பற்றி உங்கள் பார்வைக்கு கூகுள்   டூடுல் கூகுள் டூடுல்   முக்கியமான   தினங்களில்   அதை கொண்டாடும் வகையில் கலை படைப்பை வெளிப்படுத்தும்    அந்த வகையில் இந்தியா 75 வயதில்   சுதந்திர தினத்தன்று   : கூகுள் டூடுல் 2022 சுதந்திர தினத்தை கேரள கலைஞரின்   படைப்புகளுடன் கொண்டாடியது . நீதியால் உருவாக்கப்பட்ட   படத்தில்   ஒரு குடும்பத்தினர் சுதந்திரமாக , பட்டம் செய்து அதனை வானில் பறக்கவிடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது . இது நாம் அடைந்துள்ள உயரங்களின் அடையாளமாக கருது வதாக விளக்கப்பட்டுள்ளது . இது ஒரு GIF அனிமேஷன் ஆகும் . இதை தொட்டவுடன் அதிக பட்டங்கள் பறக்கும் ..... உயரும் பட்டாம்பூச்சிகளால் பிரகாசமாக   இருக்கும் பரந்த வானத்தின் விரிவு நாம் அடைந்த பெரிய உ